அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி திட்டியதால் விரக்தியடைந்து விஷமருந்தி கணவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கீரனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் நாளை: தமிழக தேர்தல் வியூகங்கள் விவாதம்