புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் இருந்து வாராப்பூருக்கு நேற்று ராமையா மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த வீரப்பத்திரன் ஓட்டி வந்த பைக் மோதியதில் ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.