கீரனூர் அருகே குட்கா விற்றவர் கைது

கீரனூர் அருகே பள்ளத்துபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கீரனூர் எஸ்எஸ்ஐ ரங்கசாமிக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு செய்ததில் கிருஷ்ண பாரப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (47) என்பவரிடம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி