குன்றாண்டார்கோவில்: ரகளையில் ஈடுபட்ட இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நேற்று ஈஸ்வர பாண்டியன் (24) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உடையாளிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி