மின்மாற்றி உடைத்து காப்பர் ஓயர்கள் திருட்டு

சத்தியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா பட்டி கிராமத்தில் 20 நாட்களுக்கு முன்பு மின்மாற்றி உடைக்கப்பட்டு காப்பர் வயர்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தும் மின்சாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி