கிள்ளுக்கோட்டை பகுதியில் விவசாயிகள் தற்போழுது மிளகாய் சாகுபடி ஈடுபட்டுள்ளனர். காலையில் மூடு பனியும் மற்ற நேரத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில் மிளகாய் செடிகள் தற்போழுது காயத் தொடங்கியுள்ளன. இதனால் என்ன செய்வதென்று விவசாயிகள் திகைத்து வருகின்றனர். இனை இலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த தகவலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.