புதுகை: பைக் மீது கார் மோதி விபத்து

புதுக்கோட்டை பெருங்களூர் தெற்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (55). இவர் தஞ்சாவூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் சென்ற பரமசிவம் (53) என்பவர் பாஸ்கர் மீது மோதினார். இதில் பாஸ்கருக்கு கை, முகம் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாஸ்கர் அளித்த புகாரில் ஆதனகோட்டை காவல்துறையினர் பரமசிவத்தை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி