புதுக்கோட்டை: ரேஷன் அரிசிகளில் வண்டுகள்: குற்றஞ்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிகள் வண்டுகள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நியாய விலை கடைகளை ஆய்வு மேற்கொண்டு தரமான அரிசிகளை வழங்கிட கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி