புதுகை: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கறம்பக்குடி அருகே சுக்கிரன் விடுதி பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரி பின்புறத்தில் பல்சர் வாகனத்தில் வந்த கறம்பக்குடி தட்டாவூரணி மேலத்தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாண்டியன் (33) மோதியதாக கூறப்படுகிறது. இதில் பாண்டியனுக்கு இடது பக்க நெற்றி கீழ் உதட்டில் காயம் ஏற்பட்டு தையல்கள் போடப்பட்டு கறம்பக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி