புதுகை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து உருண்ட நபர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி ஒன்றியம் வலங்கொண்டார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது இடத்திற்கு அருகில் உள்ள பேரூராட்சி துறைக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டுவதால் எனது வீடு அருகில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதற்கு தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென படுத்து உருண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவல்துறை அழைத்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி