நார்த்தாமலையில் சூதாடிய 3 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நார்த்தாமலை சமத்துவபுரத்தில் பணம் வைத்து சூதாடியதாக எழிலரசன், சுரேஷ், செந்தில்குமார் ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கீரனூர் காவல்துறையினர் ரோந்து பணியின் போது அவர்களைக் கண்டறிந்து, 52 சீட்டுகளையும் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி