அறந்தாங்கியில் செயல்பட்டு வரும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் 21 ஆம் ஆண்டு விழாவில், 'மரங்களின் தாய்' என அழைக்கப்படும் வங்காரி மாத்தாய் விருது, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமலுக்கு வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணியான வங்காரி மாத்தாய் பெயரில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிமலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.