மீமிசல் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் நட்டாணி புரசைகுடி வட்டத்தில் VAO ஆக பணி புரிபவர் பிரபு. இவர் நட்டாணி புரசை குடியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மீமிசல் காவல் துறையினருக்கு அளித்த புகாரில் விரைந்து வந்த மீமிசல் காவல் துறையினர் உடலை மணமேல்குடி உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி