பூக்களை ஏந்தி அணிவகுத்து செல்லும் டிராக்டர்கள்!

புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளம் பகுதியில் எழுந்தருளி அருள் பாலினத்தவரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில், பூச்சொரிதல் விழா இன்று (மே 17) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் குறிச்சிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்டர்கள் பூக்களை ஏந்தி அணிவகுத்து வீதி உலா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி