அறந்தாங்கியில் தவெக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முகமது பர்வேஸ், தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, அவர் அறந்தாங்கி வார சந்தை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவருடன் தவெக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி