தவெகவுக்கு திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் நேரடி பிரச்சாரம்

அறந்தாங்கி திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் சரண், தற்போதைய தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாக வெளிப்படையாகக் கூறியுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் 2011 முதல் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் குடும்பமே எம்எல்ஏவாக இருந்து வருகின்றனர். தற்போது போட்டியிடும் அவரது மகனும், தற்போதைய எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் கண்டிப்பாக டெபாசிட் இழப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி