புதுகை: ரயில் படியில் அமர்ந்து வந்தவருக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரயில் நிலையத்தில், ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்ப்ரஸ் ரயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், ரயிலின் படியில் காலை நீட்டிச் சென்றபோது, பிளாட்ஃபார்ம் கட்டையில் அடிபட்டு காயமடைந்தார். வலியால் துடித்த அவரை, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி