அறந்தாங்கி அடுத்த அழியா நிலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் அறந்தாங்கி நகர் ராஜேந்திரபுரம் ஆகிய பகுதியில் பிப்-6 காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சாரம் துறை சார்பாக அறிவிப்பு வெளியிட்டனர்.