புதுக்கோட்டையில் பஜ்ரங் தள் நிர்வாகி கொலை: ஒருவர் கைது

புதுக்கோட்டை திருவப்பூரைச் சேர்ந்த பஜ்ரங் தள் நிர்வாகி மோகன்ராஜ், கடந்த 13ஆம் தேதி அவரது வீட்டில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, குளித்தலையைச் சேர்ந்த விஷ்வா என்பவரைக் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளி விஷ்வாவை வரும் 27ஆம் தேதி வரை புதுக்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி