கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலையில் தற்போது மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு