பெரும்பிடுக முத்திரையர் சதய விழாவில் பங்கேற்ற அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று (மே 23) பெரும்பிடுகு முத்தரையரின் 1351 ஆம் ஆண்டு சதய விழா, அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்துகொண்டு, முத்தரையருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நகர ஒருங்கிணைப்பாளர் ராஜேஷும் உடனிருந்தார். இந்த சதய விழா சிறப்பாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி