அறந்தாங்கியில் மருத்துவ முகாம்..

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் மீது நடைபெற்ற தாக்குதலை இதுவரை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளாத நிகழ்வை கண்டித்து தோல் நோய் மருத்துவ முகாம் அறந்தாங்கியில் நடைபெற்றது. மருத்துவர் தட்சிணாமூர்த்தி முகாமை நடத்தினார். பொதுமக்கள் அனைவரும் முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். பல்வேறு பயனாளிகளுக்கு தோல் நோய் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி