மணமேல்குடியில்: அரசு பேருந்து மோதி இருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கடை வீதியில் இன்று (பிப். 11) புதன்கிழமை, திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையின் முடிவில் இறந்தவர்களின் விவரங்கள் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி