புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மலைக்குடிபட்டியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற முருகேசன்(45) என்பவரை இலுப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.