குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் வைகாசி விசாகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் பிராந்தனி மண்டகப்படி இன்று (29/05/2026) சிறப்பாக நடைபெற்றது. இதில், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம், திருவீதியுலா மற்றும் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி