கரிசக்காடு: மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கரிசக்காடு பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (54) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அறந்தாங்கி காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவலர்கள் அவரை இன்று கைது செய்தனர். சுனையக்காடு பகுதியில் கடை வைத்து விற்பனை செய்து வந்த சகாதேவன் மீது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி