வட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர், அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் ஆவுடையார் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்புடைய செய்தி