மணமேல்குடியில் நாளை வண்ண மீன் பொருட்காட்சி

மணமேல்குடியில் முதல் முறையாக வண்ண மீன்கள் பொருட்காட்சி (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 10.00 மணிக்கு தொடங்கி 5 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் பொருட்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி