மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல்துறையினர் நேற்று (மார்ச் 1) சிவந்தன் காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மாட்டு வண்டியில் மணல் கடத்த முயன்ற கணேசன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து மாட்டுவண்டி மற்றும் மணலை பறிமுதல் செய்தனர். இது மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி