புதுகை: தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கொன்னக்காடு கிராமத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர் சார்பாக ஐந்தாம் ஆண்டு மாட்டுவண்டி எல்லைபந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர், திருச்சி, ராமநாதபுரம், போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி