நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி கடைவீதியில் நேற்று கணேசன் (60) என்பவர் நடந்து சென்றபோது, தேவேந்திரன் (31) ஓட்டி வந்த பைக் மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் ஆனந்தராஜ் (36) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி