நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே நேற்று குழந்தைசாமி (63) என்பவர் நடந்து சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மருதமுத்து (37) மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மகன் பழனி முருகன் அளித்த புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி