அறந்தாங்கி: மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வடநகரைச் சேர்ந்தவர் அருளாந்து (35). இவர் அறந்தாங்கி அடுத்த எருச்சி ஆர்ச் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் இருந்து 1 யூனிட் மணலுடன் பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி