அறந்தாங்கி: CM விஜய் புகைப்படத்தை வழங்கிய தவெகவினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளரிடம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் புகைப்படத்தை வழங்கினர். இந்த நிகழ்வில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆண்ட்ரூஸ் பாண்டியன், அறந்தாங்கி நகர செயலாளர்கள் முகமது ராவுத்தர், செந்தில்குமார் மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி