அறந்தாங்கி: கோயில் பூசாரி மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே உள்ள சிறு வலத்தூர்கருப்பன் கோவிலில் பூசாரி தங்கவேல் தேவர் (55) கோவில் மைக் போடும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் உள்ள கிராமத்து மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஜெகதாபட்டினம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி