அமைச்சராக பதவியேற்கும் அறந்தாங்கி MLA

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி MLA பர்வேஸ் அமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த விரிவாக்கம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி