அறந்தாங்கி: கலைஞர் பிறந்த நாள் விழா; பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகர்மன்றத்தில் திமுக சார்பில் அறந்தாங்கி நகர திமுக செயலாளர் தலைமையில் அறந்தாங்கி நகர்மன்ற தலைவர், ஒன்றிய கழகச் செயலாளர்கள், நகர்மன்றத் துணைத் தலைவர் முன்னிலையில் இன்று (ஜூன் 3) முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி