அறந்தாங்கி: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுமி பலி!

ஆவுடையார் கோவில் அருகே கரூர் கிராமத்தில் பாலு-ரேணுகா தம்பதியினரின் மகள் ஹரிணி (11), நேற்று மாலை வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாழ்வாக சென்ற மின்கம்பியில் கை உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி