அதேபோல் அறந்தாங்கி பகுதியில் இருந்து சனிக்கிழமைதோறும் நுாற்றுக்கும் அதிகமான பக்தர்கள் திருநள்ளாறு சென்று வருகின்றனர். இவர்கள் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, தஞ்சை, கும்பகோணம் வழியாக திருநள்ளாறுக்கு 2 முதல் 3 பஸ்கள் வரை மாறி செல்கின்றனர். இதனால் நேரம் விரையமாவதுடன், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வெள்ளிக்கிழமைதோறும் இரவு நேரத்தில் அறந்தாங்கியில் இருந்து திருநள்ளாருக்கு சிறப்பு பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது