புதுக்கோட்டை: பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி விநியோகம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, அம்மாபட்டினம் கிளை-1, கிளை-2, வடக்கம்மாபட்டினம் உள்ளிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் நோன்பு கஞ்சியைப் பெற்றுச் சென்றனர். மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை சிறப்பு திடல் தொழுகை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி