மணமேல்குடி மீன் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக இறால் அதிகமாக விற்பனைக்கு வருகிறது. இறால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதால் அதிகமானோர் இறாலை வாங்கி செல்கின்றனர். இறால் வரத்து அதிகமாக இருப்பதால் கிலோ ரூ. 250-க்கு விற்பனையாகிறது.
ஈரானில் அமைதி திரும்புமா? அதிபர்கள் டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை