புதுக்கோட்டை: அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பாக மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அறந்தாங்கி சந்தப்பேட்டை சாலையில் நடைபெற்றது. இதற்காக வருகை புரிந்த தமிழக சட்டத்துறை அமைச்சருக்கு திமுக சார்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் திமுக தேர்தல் பணி குழுச் செயலாளர் பரணி கார்த்திகேயன் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி