புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அம்பேத்கர் நகர் பகுதியில் நாகுடி காவல்துறையினர், நேற்று (மார்ச்.2) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சிவராஜ் (37), என்பவர் அங்கு அனுமதியின்றி மது விற்றது தெரிய வந்தது. அவரிடம் 26 மது பாட்டில்கள் கைப்பற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை செய்து கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்