புதுக்கோட்டை: இளைஞர் மீது பைக் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் சாலையில் ஞாயிறு அன்று சாலையை கடக்க முயன்ற சுப்பையா (25) மீது, பின்னால் வந்த ஹாஜி முகமது (30) ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுப்பையாவுடன் பணிபுரியும் சங்கர் அளித்த புகாரின் பேரில், ஜெகதாபட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி