கீரனூரில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குளத்தூர் செங்கல்கனல் சக்திவேல் (45), இளந்தாவடி சக்திவேல் (51), குளத்தூர் சங்கர் (31), ரெங்கராஜ் (45) ஆகிய நான்கு பேர் நேற்று (பிப்ரவரி 21) மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கீரனூர் போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி