ஆவுடையார் கோவிலில் 108 சங்காபிஷேக விழா!

ஆவுடையார் கோவில் அருகே உள்ள குறிச்சி குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் கால பைரவ சன்னதியில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு, பைரவரை வணங்கினர். சிவாச்சாரியார் குப்பண்ணா தலைமையில் சிவாச்சாரியார்கள் விழாவை இனிதே நடத்தினர். தெய்வ வழிபாடு செய்தால் சகல நோய்களும் தீர்வதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி