புதுக்கோட்டை: பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி (45) சம்பவதினத்தன்று இரவு பேருந்தில்  இருந்து இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி