தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் சங்கத்தினர் இன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம உதவியாளர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.