கறம்பக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!

கறம்பக்குடி குட்டைக்குளம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக கறம்பக்குடி பங்களாகுளம் வீதியை சேர்ந்த 27 வயது சிறுவன் மற்றும் கறம்பக்குடி புளியஞ்சோலை காலனி பகுதியை சேர்ந்த முகமது மன்சூர்(20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முகமது மன்சூர் புதுக்கோட்டை சிறையிலும், சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி