இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிந்து வீரையா, அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன், மணிவாசகம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து மணிவாசகத்தை அண்மையில் கைது செய்து சிறையிலடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த வீரையா, பிரகதீஸ்வரன் ஆகியோரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு..? மத்திய அரசு விளக்கம்